திருமதி செந்தில்நாதன் அருள்மொழி
1974 -
2026
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Senthilnathan Arulmozhi
1974 -
2026
அன்பாக பழகிய அந்த நட்பும் ஆதரவு தந்த உன் கரங்களும் இவ்வளவு விரைவில் ஸ்தம்பித்து விடுமென்றும் உனக்கு நாம் கண்ணீர் அஞ்சலி எழுதுவோம் என்றும் கனவிலும் நினைக்கவில்லை கடவுளுக்கும் இரக்கமில்லை எமக்குமே புரியவில்லை உன்னையேன் வாழ்க்கைப்பயணத்தின் அரைவழியில் கவர்ந்து சென்றான் என்று ஜீரணிக்கவோ மறக்கவோ முடியவில்லையே!! காற்றோடு கலந்த உன் சுவாசமும் கண்ணீராய் வடியும் எம் பாசமும் உலகினை கடந்து போனாலும் உன்னைப்போல ஒரு நல்ல உள்ளத்தை உன்னோடு பயணித்த எம்மால் மறக்க முடியுமா?? அன்புடன் நண்பிகள்
Tribute by
Puvana
நண்பிகள் குழாம்
Switzerland
Write Tribute
என் அன்பு நண்பி அருள், உங்களை இழந்தது மிகுந்த வேதனையாக இருக்கிறது. உங்கள் நினைவுகள் என்றும் என் இதயத்தில் வாழும். உங்கள் ஆத்மா சிற்பனை முருகன் பாதத்தில் சாந்தியடையட்டும். உங்கள் குடும்பத்தினருக்கு...