
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Senthamizhan Yaagappar
2021

அன்பு தந்தையை இழந்து ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் தம்பி சீமான் அவர்களுக்கும், குடும்ப தலைவனை இழந்து பரிதவிக்கும் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த துயரத்தை தெரிவித்து உங்கள் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம். அன்னாரின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகின்றோம். துயரில் பங்கு பெறும், அண்ணன், டேவிட் .( பிரான்ஸ்)
Write Tribute