மரண அறிவித்தல்
திரு செந்தமிழன் யாகப்பர்
இறப்பு - 13 MAY 2021
திரு செந்தமிழன் யாகப்பர் 2021 சிவகங்கை, India India
Tribute 30 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை திரு.செந்தமிழன் அவர்கள் 13.05.2021 வியாழக்கிழமை அன்று காலமானார். 

திரு. செந்தமிழன் அவர்கள் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி வட்டத்தில் அரனையூர் என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவரது மனைவி அன்னம்மாள் ஆவார்.

வயது முதிர்வின் காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் ஆத்மா சாந்தியைடைய இறைவனை வேண்டுகின்றோம்.


தகவல்: RIPBOOK

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos