
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நமது சகோதரன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணண் செந்தமிழன் சீமான் அவர்களின் தந்தை செந்தமிழன் யாகப்பர் அவர்களின் இறப்பு செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி உற்றதோடு இத்துயரில் நானும் பங்கு கொள்கிறேன் என்பதைத்தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமன்றி அன்னாரின் இழப்பை தான்கொணா துயர்படும் அண்ணண் சீமானுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன். (இங்ஙனம் . தயா கோபால் மொன்றியல் கனடா)
தயாளராசன் கோபாலபிள்ளை
இனத்தால்,மொழியால் நாம் தமிழன்
மொன்றியல் கனடா
Write Tribute
Summary
-
சிவகங்கை, India பிறந்த இடம்
-
சிவகங்கை, India வாழ்ந்த இடம்
Notices
மரண அறிவித்தல்
Thu, 13 May, 2021