1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சேனாதிராஜா சதிஸ்குமார்
வயது 58
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சேனாதிராஜா சதிஸ்குமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 25-01-2026
அன்புத் தெய்வமே ஆறாத்துயரில்
துடிக்கின்றோமே
எம்மை அழவிட்டு
நீங்கள் சென்று
ஆண்டு ஒன்று ஆனதுவோ!
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர்கள்
ஆண்டு பல சென்றாலும் அகலாது
எமக்குள்ளே தெய்வமாக வாழ்கின்றீர்கள்!
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எங்கள் குலவிளக்கே!
அனுதினமும் தெரிகின்ற எம்
குடும்பத்
தெய்வமானவரே
மாண்டவர்களோடு நீங்கள்
விண்ணுலகில் வாழ்ந்தாலும்
மனதாலும் நினைவாலும்
தினம்!
தினம்! துடிக்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
We are sorry for your loss. May his soul rest in peace