யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சேனாதிராஜா சதிஸ்குமார் அவர்கள் 04-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சேனாதிராஜா பாக்கியவதி தம்பதிகளின் செல்ல மகனும், காலஞ்சென்ற சண்முகநாதன் பாக்கியம் தம்பதிகளின் ஆசை மருமகனும்,
நாகலோஜினி(லோசன்) அவர்களின் பாசமிகு கணவரும்,
சங்கீர்த்தன், சங்வர்ஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வசந்தி(சுவிஸ்), உதயகுமார்(உதயன் -பேர்ன் சுவிஸ்), சுகந்தி(இலங்கை), ஜெயந்தி(ஜேர்மனி), பிருந்தி(பாமா-சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவநாதன்(சுவிஸ்), கலாநிதி(சுவிஸ் பேர்ன்), காலஞ்சென்ற பரமேஸ்வரன்(இலங்கை), ஞானசீலன்(ஜேர்மனி), விக்கினேஸ்வரன்(விக்கி-சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிதுனன், மிதுர்சன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
உமாசங்கர், நமீதன், கௌதமி, தினேஷ், கிரிஷ், மயூரதி, அனுரதி, ஆரதி, அஸ்வின், அக்சயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உஷனீரா, பிரசாந், விதுயன் ஆகியோரின் பெறாமக்களும்,
கவினயா, உமினா, நிதிக்ஷா, உவனேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 06 Feb 2025 1:30 PM - 4:30 PM
- Monday, 10 Feb 2025 8:30 AM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41795049902
- Mobile : +41798308480
- Mobile : +41794860312
- Mobile : +4915219471419
- Mobile : +41765025328
- Mobile : +94765348682