4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பார்வதி சேனாதிராஜா
வயது 85
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர், கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களை வதிவடமாகவும் கொண்டிருந்த பார்வதி சேனாதிராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 27-12-2024
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும் என்றும்
அணையாத சுடராய் வாழ்ந்து
கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை நான்கு அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள் எம் அகத்தில்
நின்று ஆழத்திலே வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி உறவிலே கலந்து
ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
ரவிச்சந்திரன்
Our deepest n heartfelt condolence