Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 JUN 1935
இறப்பு 09 JAN 2021
அமரர் பார்வதி சேனாதிராஜா 1935 - 2021 மலேசியா, Malaysia Malaysia
Tribute 13 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர், கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களை வதிவடமாகவும் கொண்டிருந்த பார்வதி சேனாதிராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி: 20-12-2022

அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்

தாங்கிப் பிடிக்கின்ற மனதை
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகின்றோம் கணப்பொழுதும்

ஆண்டு இரண்டு சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்

நினைவுகள் தான் எம்மிடம்
நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில்
ஆறாத் துயிலில் கலந்திருக்கும்
உங்கள் பாதங்களில் கண்ணீர்த் துளிகளாலே
ஆராதனை செய்கின்றோம் அம்மா..

தகவல்: ரவிசந்திரன்- மகன்

தொடர்புகளுக்கு

ரவிசந்திரன் - மகன்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 09 Jan, 2021
நன்றி நவிலல் Sun, 07 Feb, 2021