Clicky

பிறப்பு 08 OCT 1938
இறப்பு 06 JUN 2014
அமரர் செல்வதி நடராஜா
வயது 75
அமரர் செல்வதி நடராஜா 1938 - 2014 திருகோணமலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Nadarajah Vasanthakumar 25 MAY 2026 Switzerland

அம்மா நீங்கள் மறைந்து ஆண்டுள் பன்னிரண்டு ஆனாலும் அம்மா நீங்கள் எப்போதும் போல் எங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றீர்கள் உங்கள் ஆசிகளும் அன்பும் அரவணைப்பும் கண்டிப்பும் தைரியமும் எப்போதும் எங்களை வழிநடத்தும் ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Tributes

No Tributes Found Be the first to post a tribute