12ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி: 25-05-2026
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வதி நடராஜா அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும் பாதுகாத்த
எங்கள் அன்பு அம்மாவே எங்கள்
அனைவரையும் விட்டுப் பிரிந்தது தான் ஏனோ...??
மடியினிலே தூங்கிவிட மண்ணிலே
நீருமில்லை.... தேடியே பார்க்கின்றோம்
தேற்ற யாருமில்லை..
ஓடியே போனது பதின்ரெண்டு ஆண்டுகள்
தட்டிக் கொடுத்துவிட தந்தையுமில்லை
கட்டி அணைத்துவிட தாயுமில்லை கதறுகிறோம்.
கொட்டிக் கொடுத்துவிட கோடி இருந்தென்ன
ஊட்டி வளர்த்துவிட்ட தாய்க்கு ஈடாகுமா???
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
எமையெல்லாம் வாழவைத்து
வானுறையும் எமது தெய்வத்தின்
இனிய நினைவுகள்- எங்கள் உதிரத்தில்
சுமந்த வண்ணம் இம் மலரை உங்கள்
பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்.!
தகவல்:
குடும்பத்தினர்
அம்மா நீங்கள் மறைந்து ஆண்டுள் பன்னிரண்டு ஆனாலும் அம்மா நீங்கள் எப்போதும் போல் எங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றீர்கள் உங்கள் ஆசிகளும் அன்பும் அரவணைப்பும் கண்டிப்பும் தைரியமும் எப்போதும் எங்களை...