3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வரத்தினம் மதியழகன் அவர்களின் 3ம் ஆண்டு நினைசஞ்சலி.
என் மகனே ராசா என்னை விட்டு ஏன் சென்றாய்
என்னை நித்தமும் கண்ணீரில் வாழவிட்டு சென்றாயோ
என்னுடைய பாசமிகு தம்பி நித்தமும்
துன்பத்தில் வாடி வதங்க விட்டு சென்றாயோ
மச்சி உன் நினைவால் தினமும் வேதனையுடன் வாழ்கிறார்
உன் சொந்த உறவுகள் ராசாவுக்கு இப்படி நடந்து விட்டதே
என்ற கவலையுடன் வாழ்கிறோம் பிறேமன் சரணியா
மாமா என்று கூப்பிட மாமா இல்லையே என்ற
சோகத்துடன் தான் வாழ்கிறோம்
உன் பிரிவால் வதந்கும்
அம்மா அக்கா குடும்பம்
உன் உறவினர்கள் தம்பி உன்
ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
அக்கா குடும்பத்தினர்