அமரர் செல்வராசா அரவிந்தன்
(அரவிந்)
வயது 48
அமரர் செல்வராசா அரவிந்தன்
1972 -
2020
சண்டிலிப்பாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Selvarasa Aravinthan
1972 -
2020
செல்வராசா அரவிந்தனது இழப்பைக் கேள்விப்பட்டதும் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். அவரின் ஆத்மா சாந்திஅடைய இறைவனை வேண்டுகிறோம். அவரை இழந்து தவிக்கும் அவரது மனைவி, பிள்ளைகள், பெற்றோர், சகோதரிகளிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Write Tribute