யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா அரவிந்தன் அவர்கள் 17-12-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், செல்வராசா மனோன்மணி தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற சிற்றம்பலம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிறேமலதா அவர்களின் பாசமிகு கணவரும்,
தருண், ரிஷபன், அக்ஷயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கௌரி(இலங்கை), பாமினி(கௌந்தி- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நாகேஸ்வரன்(இலங்கை), சோதிஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பிறேமா(இலங்கை), லீலா(நோர்வே), தாஸ்(லண்டன்), கீதா, தீபா, குமாரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சேகர்(இலங்கை), மதி(நோர்வே), வினோதினி(லண்டன்), சுதன், சசி, லக்ஷ்மன் ஆகியோரின் சகலனும்,
சிவாஜன், தனுஜா, நிலோஜன், டினுஜன், அனந்தன், அமிர்தன், கவிஷன், அபிசாந் ஆகியோரின் ஆசை மாமாவும்,
தமிழ், தர்சன், சாருஜன், தர்சினி, தர்சா, மதூசன், தனு, ஹரணி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
அபினாஸ், அனோமிகா, அனிருத், நிவேதிகா, பிருத்திகா, அதிரா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.