5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தமிழ்மணி செல்வராணி உதயகுமார்
(செல்வி)
மல்லிகா வலே தமிழ்ப் பள்ளி- சுவிஸ் மொந்தே
வயது 52

அமரர் தமிழ்மணி செல்வராணி உதயகுமார்
1965 -
2018
கிளிநொச்சி, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
பூநகரி நெற்புலவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sion ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தமிழ்மணி உதயகுமார் செல்வராணி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
வருடங்கள் ஐந்தாகியும்
எங்கள் இதயங்களில்
என்றும் நீங்காமல்
குடியிருக்கும் அன்னையே!
நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
ஆனால் முழு நினைவாக
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா
எத்தனை காலம் போனாலும்
எம் ஜீவன் உள்ள மட்டும்
உன் நினைவு மாறாது
உன் உறவுகள் மறக்காது
உங்கள் பசுமையான நினைவுகளை
எங்களால் மறக்க முடியவில்லை அம்மா
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
என்றும் மறக்க முடியாது உங்களை நீங்கள் வாழந்து கொண்டு உள்ளீர்கள் அழைக்கிறேன் அன்பிலே தவிக்கிறேன் பிரிவிலே வந்திடுங்கள் அருகிலே...