2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்வராணி செல்வராசா
(ராணி)
வயது 57
Tribute
21
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சுழிபுரம் பறாளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வராணி செல்வராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-03-2022
ஆண்டுகள் இரண்டு கழிந்தாலும்
எம்மை விட்டு நீங்கள் சென்ற
துயர் என்றும் நீங்காது
உங்கள் ஞாபகங்கள் நிழல் போலவே
எம்மை தொடர்கின்றன
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும்
ஒற்றைச் சூரியனாய் பிரகாசித்தீர்கள்
இறுதி வரை சேர்ந்திருப்பீர் என்றிருந்தோம்!!!
இது தான் சொர்க்கம் என்றிருந்தோம் !!!
இமைப் பொழுதில் காலன்
உம்மைக் கவர்ந்துவிட்டான்
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் முகம் நித்தமும்
எம் மனதில் நிறைந்திருக்கும்
காயங்கள் ஆறலாம் உங்கள் பிரிவு
எமக்களித்த துயரங்கள் ஆறாது
என்றும் உங்கள் நினைவில்
வாழும்
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்