யாழ். சுழிபுரம் பறாளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி செல்வராசா அவர்கள் 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கந்தசாமி, பொன்னாச்சி தம்பதிகளின் அருமை மருமகளும்,
செல்வராசா(அப்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
பவளராணி(பவா- கொழும்பு) அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஜெயாநந்தா(ஜெயந்தன்) அவர்களின் பாசமிகு மைத்துனியும்,
நிவேதிகா, சாயினி ஆகியோரின் ஆசைப் பெரியம்மாவும்,
காலஞ்சென்ற மங்களகுமாரி மற்றும் தேவராசா, சாந்தகுமாரி, வைத்திலிங்கம், சிவராசா, ராசலிங்கம், பாலகிருஷ்ணன், சந்திரகுமாரி, விஜயகாந்தன், வனிதா, சத்யபாமா, சிவரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.