யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உவர்மலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வராஜா குமாரதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 05-07-2023
எங்கள் குடும்ப விளக்காக, தலைவனாக இருந்து
எம்மை விட்டுப்பிரிந்து ஓராண்டாகியும்
எம் நினைவை விட்டு அகலாது
அகல் விளக்காக, அகலா விளக்காக நீர் உள்ளீர்.
என்றும் எம் நெஞ்சத்தில் நிரந்தரமாக உறைவீராக.
முதலாம் ஆண்டு நினைவு நாளில்
நினைவுகளில் நீந்தி கண்ணீர் பூ தூவுகின்றோம்
ஏன் அப்பா எங்களையெல்லாம் தவிக்கவிட்டு சென்றாய்
ஏங்கித் தவித்து அழுது தேடுகின்றோம்
கண்முன்னே வருவாயா
பாதையோர மரங்களின் நிழலைப்போல
உமது பாசம் நிறைந்த செயல்கள்
எமது ஞாபகங்களில் எப்போதுமே நிலைத்திருக்கும்..!!
இந்த மண்ணைவிட்டு உங்கள்
உடல் மட்டும் தான் சென்றதப்பா - உங்கள்
ஆத்மா என்றென்றும் எங்களுடன்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உம் பிரிவால் வாடி நிற்கும்
குடும்பத்தினர்- மனைவி, மகன்,மகள்
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. Raam family