
-
27 AUG 1958 - 15 JUL 2022 (63 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : உவர்மலை, Sri Lanka
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உவர்மலையை வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா குமாரதேவன் அவர்கள் 15-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வராஜா, நித்தியலட்சுமி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினமாலா(ஓய்வுபெற்ற பல்மருத்துவர்- திருகோணமலை பொது மருத்துவமனை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மகாதேவன் மற்றும் மோகனதேவன்(வட மாகாண பணிப்பாளர் கட்டிட திணைக்களம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மோகனப்பிரியன்(பொறியியலாளர்), Dr. ஜயவாணி(மருத்துவர் பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. பவித்திரன்(மருத்துவர் பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
யனிஷ்(பிரித்தானியா) அவர்களின் பாசமிகு பாட்டனும்,
அனுஷா, விக்னேஸ்வரராஜா(பொறியியலாளர் கனடா), காலஞ்சென்ற விமலேந்திரராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2022 திங்கட்கிழமை அன்று அவரது திருமலை இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
28A, மக்கெய்சர் வீதி,
உவர்மலை,
திருகோணமலை.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
உவர்மலை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. Raam family