அமரர் செல்லையா குணநாயகி
                    
                            
                வயது 72
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
RIP.
        
            Late Sellaiah Gunanayagi
        
        
                            1949 -
                        2021
        
    சித்தப்பா பிள்ளைகள் சகோதரர்கள் எல்லோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நானும் உங்கள் துயரில் பங்கெடுக்கிறேன்....சிறுவயதில் எம்மை மிக பாதித்த,எம்மை அன்பாக வருடிய,எம் குணாதியசங்களை செதுக்கிய ஒரு ஒரு ஆன்மாவின் மரணம் என்பது வலியானதே. சித்தியின் அன்பும் சிரிப்பும் அவரது ஆன்மாவும் மிக அழகானது. குணம் சித்தி என் சிறுவயது நினைவுகளில் எப்போதும் இளமையுடன் அழியாதிருக்கும் ஒரு ஆன்மா,சித்திக்கு எனது அஞ்சலிகள்.
    Write Tribute