
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும், இந்தியா சென்னையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா குணநாயகி அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
அருணா, விமலன், வாணி, கவிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வரதீஸ்வரன், சுமதி, கதிர்காமலிங்கம், அரவிந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புண்ணியசிங்கம், வேலாயுதம்பிள்ளை, தனலட்சுமி, காலஞ்சென்ற சந்திரா, சிவம், மோகன், விஜி, காலஞ்சென்ற பாபு, ராதா, சாந்தி, காலஞ்சென்ற சத்தியதாஸ், செல்வி, வனிதா, கீதா, தேவிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மலர், ராணி, தனபால், காலஞ்சென்ற யோகன், ரஞ்சி, புஸ்பராணி, புவநேந்தி, குணரத்தினம், அருண், செல்வம், யோகலிங்கம், காலஞ்சென்றவர்களான தர்மா, பரராசசிங்கம் மற்றும் நடராசா, தேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆகாஷ், அக்ஷயா, சோபிகா, அகில், பாண்டியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details