
அமரர் செல்லையா குணநாயகி
வயது 72
சித்தியின் மறைவு மிக கவலையாக உள்ளது. சித்தி எப்பொழுதும் சிரித்த முகத்துடன் அன்பையும், பண்பையும் வெளிப்படுத்தும் அழகான ஆன்மா. சித்தப்பா, பிள்ளைகள், சகோதரர்கள் எல்லோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள், உங்கள் துயரில் நானும் பங்கெடுக்கிறேன்
Miss you Periyamma.