Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 JUN 1965
இறப்பு 13 MAR 2022
அமரர் தவராசா செல்வநாயகி (செல்வி)
வயது 56
அமரர் தவராசா செல்வநாயகி 1965 - 2022 பொலிகண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவராசா செல்வநாயகி அவர்கள் 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லக்கண்டு(ஆசிரியர்), வள்ளிநாயகி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயாதுரை, இராசலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தவராசா(தவம்- புங்குடுதீவு 10ம் வட்டாரம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நிஷாந், நிவேதினி(நிவேதா), நிலானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துவேதா, மகிந்தன்(மகி), நிஷாந்தன்(நிசி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

றியான், மோகனா செல்வி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

இராசநாயகி, கணேசலிங்கம்(ஜப்பான்), விக்னேஸ்வரி(ஆசிரியை- கொழும்பு), வினாயகலிங்கம்(சுவிஸ்), சிவலோகேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஸ்ரீ(கனடா), கலா(கனடா), சாந்தி(பிரான்ஸ்), ஆனந்தன்(சுவிஸ்), சிவஞானம், மிக்கா, தவராசா, கலாரஞ்சினி, சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துரைரத்தினம்- அதிஸ்டதேவி, அரசரட்ணம்- கலைச்செல்வி, யோகேஸ்வரன் - செல்வராணி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

தவம் - கணவர்
நிஷாந் - மகன்
ஆனந்தன் - மைத்துனர்
லிங்கம் - சகோதரன்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 12 Apr, 2022