
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றோம் . அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute
வார்த்தைகளே இல்லாத வடிவம்.. அளவுகோல் இல்லாத அன்பு... சுயநலமே இல்லாத இதயம்.. வெறுப்பே காட்டாத முகம்... “அம்மா” ❤️மட்டும் தான்.. அம்மா உங்கள் ஆத்மாசாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்???