
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Selvanayagi Krishnan
1937 -
2023

அம்மம்மோய்! என நான் அழைக்க ஓய் என்னனை என்று ஒரு வார்த்தை சிரிச்சு கொண்டு கேட்க நீங்கள் இல்லை என நினைக்க உள்ளம் கருகிறது அம்மம்மா. அம்மம்மா சுகமாகி வந்து என்னோட இருப்பா என்று நான் கண்ட கனவுகள் எல்லாம் கனவாவே போனதேனோ! ஒவ்வொரு பொருளாய் நான் காணும் பொழுது அம்மம்மா, உமது ஞாபகங்கள் என்னை போட்டு புரட்டுகின்றன. என்னோடு நீயிருந்த நிமிடங்கள் எல்லாம் அம்மம்மா , இனி என் நினைவாக மாறிவிடுமே

Write Tribute
வார்த்தைகளே இல்லாத வடிவம்.. அளவுகோல் இல்லாத அன்பு... சுயநலமே இல்லாத இதயம்.. வெறுப்பே காட்டாத முகம்... “அம்மா” ❤️மட்டும் தான்.. அம்மா உங்கள் ஆத்மாசாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்???