கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Selvanayagi Krishnan
1937 -
2023
அன்பான என் அம்மம்மாவே - என் ஆதியில் இருந்து இருந்த நீங்கள் , உங்கள் அந்தத்தை காணவைத்தீரே ஈகையின் உருவமாய் உன்னத மானிடப்பிறவி எடுத்த நீங்கள் ஊனை விட்டு உயிருடன் சென்றீரோ என் அம்மம்மா! எனக்கூப்பிட மூவேழு பேர்ர்களும் ஏன் எங்கள் பாட்டி நித்திரையோ என ஐக்கியமா காத்திருக்கும் ஒன்பதோர் பூட்டர்களும் கண்ணீருடன் ஏங்க ஓடோடி சென்றது ஏனோ எம்மை வளர்த்த உம்மை எம் அம்மம்மா நீரென என ஊர்சொல்ல வாழ்ந்துகாட்டுவோம் என் உயிரே ! என் தோழி! உனக்காய் நான் காத்திருப்பேன் என் அந்தத்தின் பின்னும் வைஷ்ணவி சிவாஸ்கரன் பேர்த்தி
Tribute by
வைஷ்ணவி சிவாஸ்கரன்
பேர்த்தி
இலங்கை
Write Tribute
வார்த்தைகளே இல்லாத வடிவம்.. அளவுகோல் இல்லாத அன்பு... சுயநலமே இல்லாத இதயம்.. வெறுப்பே காட்டாத முகம்... “அம்மா” ❤️மட்டும் தான்.. அம்மா உங்கள் ஆத்மாசாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்😭💐🙏