2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்வநாயகம் சிவசுப்பிரமணியம்
வயது 85
அமரர் செல்வநாயகம் சிவசுப்பிரமணியம்
1936 -
2022
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை உருத்திராமாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் சிவசுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை அப்பா!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ!
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து இரண்டு ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
எங்களை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்!
எத்தனை உறவுகள் எம்மை
சூழ்ந்திருந்தாலும் அத்தனை உறவுகளும் ...?
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உங்கள் நினைவுடன் அன்பு
பிள்ளைகள்...
தகவல்:
குடும்பத்தினர்
Sad to hear the news of you dad (our SinnaMachchan) has left us. Our prayers are with you and all the family and friends. May his soul rest in peace. He will always be remembered. Sukumar...