10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்வமணி சின்னத்தம்பி
(மம்மி)
மறைவு
- 03 AUG 2012
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Viborg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வமணி சின்னத்தம்பி அவர்களின் 10ம் ஆண்டு நினைவு.
எங்களின் அன்பு தாயே!
வையத்துள் வாழ்வாங்கு வாழ
அர்த்தங்கள் கற்பித்தவளே
கனவுகளற்ற நினைவுகளோடு
கடக்கின்ற ஒவ்வொரு நிமிடமும்
உம்மை நினைக்க நினைக்க
ஒவ்வொரு நிமிடமும் உங்கள்
அன்பு நினைவிற்கு வருகிறது!
விழிகள் சொரிகிறது சொல்ல
வார்த்தைகளே இல்லை
நினைவுகள் தான் எம்மிடம்
நிஜத்தில் ஆண்டவன்
சமூகத்தில் நித்திமாய் ஜீவிக்கிறீர்
எங்கள் பாசமிகு அன்னையே
எத்தனை காலம் சென்றாலும்
உங்கள் நினைவுகள் எம்மோடு
உங்கள் பாசமிகு அரவணைப்பும்
கனிவான பேச்சும்
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகளை
சுமந்தபடி நாங்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
You always brought a sense of warmth and care to everyone you met and left a lasting impression. Thank you for all the fond memories and for all the stories you shared. May you continue to rest in...