Clicky

பிறப்பு 28 DEC 1948
இறப்பு 18 SEP 2021
கலாநிதி ஸ்ரீமான் செல்வத்துரை குருபாதம்
Multipotentialite, Paralegal, எழுத்தாளர், ஆய்வாளர், யாழ் ஈழநாடு பத்திரிகையின் உதவி ஆசிரியர், நூலகர்
வயது 72
கலாநிதி ஸ்ரீமான் செல்வத்துரை குருபாதம் 1948 - 2021 Kuala Lumpur, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Hon. Dr. Selvadurai Gurupatham
1948 - 2021

கூமாமா மெதுவாக ஏணி படிகளில் ஏறி உயரத்தை தொட்டவர், சிந்தனைகளே ஒருவரை சிறப்பாக்கும் என்பதில் ஆசையாத நம்பிக்கை உடையவர், ஒவ்வொருவரின் வாழ்வியலையும் அறிந்து அவர்கள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக நின்றவர், இயற்கை உலகை ஆழ்கிறது, இயற்கை உன்னதமாசனது என்று கோட்பாட் டின் அடிப்படையில் வாழ்ந்தவர், இன்று இயற்கை அவரை தன்னுடன் சேர்த்துக்கொண்டது, இயற்கை அவசரப்பட்டுவிட்டதோ என தோன்றுகிறது

Write Tribute