மரண அறிவித்தல்
பிறப்பு 28 DEC 1948
இறப்பு 18 SEP 2021
Dr செல்வத்துரை குருபாதம்
Multipotentialite, Paralegal, எழுத்தாளர், ஆய்வாளர், யாழ் ஈழநாடு பத்திரிகையின் உதவி ஆசிரியர், நூலகர்
வயது 72
Dr செல்வத்துரை குருபாதம் 1948 - 2021 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 44 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Kuala Lumpurப் பிறப்பிடமாகவும், மலேசியா Kuala Lumpur, யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வத்துரை குருபாதம் அவர்கள் 18-09-2021 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற மு. செல்வத்துரை(Superintendent of Railways, Malaysia), பொற்கொடி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பரம்சோதி(ஆசிரியர்), செல்வரத்தினம் தம்பதிகளின் அன்புமிகு மருமகனும்,

ஜெயஜோதி குருபாதம்(ஆசிரியர்- Toronto கனடா, வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவானந்தன், பரஞ்சோதி, கமலாசினி, சேதுபதி, ஜெயசோதி, செல்வசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கோசலாதேவி, மகாராணி, இராஜகுலேந்திரன், சந்திராதேவி, முகுந்தாதேவி, சுதர்சினி ஆகியோரின் மைத்துனரும்,

இரத்தினஜோதி, பத்மஜோதி சுந்தரேசன், உருத்திரஜோதி விமலதேவன், குணஜோதி சுகன்யா, பிறேமஜோதி சுசீலா ஆகியோரின் மைத்துனரும்,

ஜீவகன், இரட்சகன், காலஞ்சென்ற வாசுகன், சுபாசகன், சங்கீதா லக்சன், சங்கவி ஷியாமி ஆகியோரின் மாமனாரும்,

சோபனா, கோகுலன், அகிலன், விமலன், இராகுலன் ஆகியோரின் சித்தப்பாவும்,

தர்ஷன், தர்ஷனி, ஆதித்தன், அபிஜித்தன் துளசி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெயா - மனைவி
செல்வசோதி செல்வத்துரை - சகோதரன்
குணே பரம்சோதி - மைத்துனர்
பிறேம் பரம்சோதி - மைத்துனர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Subasagan(Marumagan), Finland

RIPBOOK Florist
Finland 4 weeks ago
F
L
O
W
E
R

Flower Sent

By Ratshagan & Family(Germany)

RIPBOOK Florist
Germany 4 weeks ago

Photos

Notices