Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 DEC 1948
இறப்பு 18 SEP 2021
கலாநிதி ஸ்ரீமான் செல்வத்துரை குருபாதம்
Multipotentialite, Paralegal, எழுத்தாளர், ஆய்வாளர், யாழ் ஈழநாடு பத்திரிகையின் உதவி ஆசிரியர், நூலகர்
வயது 72
கலாநிதி ஸ்ரீமான் செல்வத்துரை குருபாதம் 1948 - 2021 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 46 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Kuala Lumpurப் பிறப்பிடமாகவும், மலேசியா Kuala Lumpur, யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வத்துரை குருபாதம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:-07.09.2022

ஓராண்டு நிறைவும் நினைவும் 

ஓராண்டு நிறைந்தாலும் உங்கள் அன்புக்காக ஏங்குகின்றோம்
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”

அகர வரிசையில் என் அன்புக்கவிதை

அறிவுக்களஞ்சியமாம், அதிலும் அட்சய பாத்திரமாம்
ஆய்வின் பொக்கிஷமாம் ஆற்றல்பல கொண்டவராம்,
இயற்கையும் இயல்புமாம், இங்கிதம் நிறைந்தவராம்,
ஈன்றெடுத்த நூல்களையும் ஈதலில் வள்ளலாம்
உலகத்தமிழ் வானொலியாம் கீதவாணியில் பேச்சாளராம்,
ஊற்றெடுக்கும் எண்ணங்களால் ஊடகங்களில் ஆளுமையாம்
எதற்கும் எமனுக்கும் அஞ்சாதவராம் எல்லோராலும் போற்றப்படுபவனாம்
ஏடுகள் பல படைத்து ஏற்றத்தாழ்வு அற்றவனாய் வாழ்ந்து

ஜயம் திரிபற அறிந்தவற்றை ஜயமின்றியே சொற்சிலம்பாடி
ஒன்றே குலமென்றும் இயற்கையே தெய்வம் என்றும்
ஓங்கி எழுந்த பண்புடன் ஒவ்வொருவரின் சந்தேகத்திற்கும்
ஓளஷதமாய் வந்துதித்த தோழரே குருபாதமே
ஃதும் ஐயமின்றி உங்கள் மலரடியில் இதை சமர்ப்பிக்கின்றேன்
எங்கேயிருந்து சிந்திக்கின்றீர்களோ!!! மீண்டும்
உங்களைத்தான் சந்திக்க முடியுமா?? 

அன்புத்துயருடன் என்றென்றும் உங்கள் ஜெயா
திருமதி ஜெயசோதி குருபாதம்(nee Paramsothy)
 Teacher: TDSB, Canada &
வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்(முன்னாள் ஆசிரியை)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயஜோதி குருபாதம் - மனைவி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Subasagan(Marumagan), Finland

RIPBOOK Florist
Finland 3 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Ratshagan & Family(Germany)

RIPBOOK Florist
Germany 3 years ago

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 20 Sep, 2021