Clicky

பிறப்பு 28 DEC 1948
இறப்பு 18 SEP 2021
கலாநிதி ஸ்ரீமான் செல்வத்துரை குருபாதம்
Multipotentialite, Paralegal, எழுத்தாளர், ஆய்வாளர், யாழ் ஈழநாடு பத்திரிகையின் உதவி ஆசிரியர், நூலகர்
வயது 72
கலாநிதி ஸ்ரீமான் செல்வத்துரை குருபாதம் 1948 - 2021 Kuala Lumpur, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Hon. Dr. Selvadurai Gurupatham
1948 - 2021

அன்புள்ளம் கொண்ண்ட குருபாதம் அண்ணாவின் துயரச்செய்தி அறிந்து கவலையடைந்தேன். எனது இளம் பராயத்தில் நன்றாக பழகியிருந்த்தாலும் எமது தேடல்களும் நாட்டு நிலமைகளும் உறவினராயிருந்தும் எம்மை எட்டேவே வைத்துவிட்டது. அந்த நாள் பசுமை நினைவுகள் இன்னும் நெஞ்சில் உண்டு. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். உற்றார் உறவினர்களுக்கு இவரது இழப்பைத் தாங்கும் சக்தியை ஆண்டவன் கொடுக்கட்டும்.

Write Tribute