Clicky

பிறப்பு 28 DEC 1948
இறப்பு 18 SEP 2021
கலாநிதி ஸ்ரீமான் செல்வத்துரை குருபாதம்
Multipotentialite, Paralegal, எழுத்தாளர், ஆய்வாளர், யாழ் ஈழநாடு பத்திரிகையின் உதவி ஆசிரியர், நூலகர்
வயது 72
கலாநிதி ஸ்ரீமான் செல்வத்துரை குருபாதம் 1948 - 2021 Kuala Lumpur, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Hon. Dr. Selvadurai Gurupatham
1948 - 2021

மதிப்புக்குரிய அமரர் குருபாதம் அவர்களின் நினைவுகளை ஒரு முறை மனதில் மீட்டெடுத்து பார்க்கின்றேன். * எவருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் மனதினாலோ, வார்த்தைகளினாலோ,செயல்களினாலோ என்றும் தீங்கு விளைவிக்காத அற்புதமான, மனித நேயம் கொண்ட ஓர் மாமனிதன். * பல நூல் படித்த அறிவாற்றல்கள் கொண்டவர். பல நூல்களின் ஆசிரியர். தமது அறிவியல் ஆற்றல்களை பல வழிகளிலும் மற்றவர்களுடன் பகிர்பவர். வாழ்வின் முடிவு இயற்கையின் நியதி. மவுனமாக, அமைதி நிலையிலிருந்து அவருக்காக பிராத்திக்கின்றேன். மனிதாபிமானங்கள் நிறைந்த, அந்த மாமனிதனின் ஆத்மா சாந்தியடையட்டும்.

Write Tribute