Clicky

பிறப்பு 28 DEC 1948
இறப்பு 18 SEP 2021
கலாநிதி ஸ்ரீமான் செல்வத்துரை குருபாதம்
Multipotentialite, Paralegal, எழுத்தாளர், ஆய்வாளர், யாழ் ஈழநாடு பத்திரிகையின் உதவி ஆசிரியர், நூலகர்
வயது 72
கலாநிதி ஸ்ரீமான் செல்வத்துரை குருபாதம் 1948 - 2021 Kuala Lumpur, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Hon. Dr. Selvadurai Gurupatham
1948 - 2021

ஊடகம் தன்னை ஆளுமை கொண்ட ஊடகஆசானை இழந்து விட்டது. பத்திரிகை,எழுத்து,வானொலி என அனைத்திலும் வாழ்நாள் முழுவதும் பயணித்த மனிதர் எங்கள் கூமாமா தன் பயணத்தினை முடிந்து எங்களையும் ஊடகத்தினையும் பரிதவிக்கவிட்டுவிட்டார். சென்று வாருங்கள் கூமாமா உங்களுடைய நினைவுகளும் எழுத்துக்களும் என்றும் எங்களுடன் வாழும்.

Write Tribute