குருநாகல் தண்டகமுவவைப் பிறப்பிடமாகவும், யாழ் வடக்கு அராலி, கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வதுரை குணரத்தினம் அவர்கள் 07-12-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வடக்கு அராலியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்வதுரை(பொறியியலாளர்), சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான T.K. கந்தையா மனோன்மணி(Station Rd தெல்லிப்பளை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணேஸ்வரி(தெல்லிப்பளை) அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜினி(அவுஸ்திரேலியா), செல்வகணேஸ்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேந்திரன்(அவுஸ்திரேலியா), சுலோச்சனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகரத்தினம், பாலரத்தினம், சபாரத்தினம், ராஜரத்தினம், விஜயரத்தினம், ஜெயரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரவீனா -டரன், தர்ஷனா, கேஷினி, ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும்,
நிக், ரயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Selvadurai Gunaratnam was born in Dandagamuwa (Kurunegala) Sri Lanka, lived in Jaffna, Colombo (Srilanka) and Scarborough, Canada passed away peacefully on December 7th, 2023.
He was the beloved son of Late Arumugam Selvadurai(Engineer) and late Saraswathy(North Araly). Loving son-in-law of Late T.K. Kandiah and late Manonmani(Station Rd. Tellippalai).
Beloved husband of Guneswary(Tellippalai).
Loving father of Rajini(Australia), Selvaganesh(Canada).
Loving father-in-law of Surendran(Australia), Sulochana(Canada).
Dearest brother of Late Arumugaratnam, Balaratnam, Sabaratnam, Rajaratnam, Wijeyaratnam & Jeyaratnam.
Loving grandfather of Praveena- Darren, Darshanna, Keishini & Aarani.
Loving great grand father of Nick & Ryan.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Tuesday, 12 Dec 2023 6:00 PM - 9:00 PM
- Wednesday, 13 Dec 2023 7:30 AM - 8:30 AM
- Wednesday, 13 Dec 2023 8:30 AM - 11:00 AM
- Wednesday, 13 Dec 2023 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
My farther in law was a true gentleman who taught us how tasks can be accomplished in a calming manner. When I got married to Raji, I was amazed with his discipline to all aspects to his life and...