

-
27 NOV 1960 - 24 MAR 2021 (60 வயது)
-
பிறந்த இடம் : வல்வெட்டித்துறை தீருவில், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : டென்மார்க், Denmark London, United Kingdom
திதி : 12-04-2022
யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வச்சந்திரன் சிவகணேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அன்பு உறவே ஐயா!
எங்கு தேடுவோம் உமை ஐயா!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எம் ஐயா!
ஓராண்டு ஓடிற்றோ?
உமை இவ்வுலகில் நாமிழந்து
வையத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும்
நீங்காமல் உம் நினைவு
எம்மோடு நிறைந்திருக்கும்
தேடிக் களைத்து விட்டேன் உங்களை
ஏங்கும் முன் தாங்கி நின்றீர்கள்
கேட்கும் முன் கொடுத்தீர்கள்
வாழ்வின் வழியைக் காட்டினீர்கள்
எல்லாவற்றின் மதிப்பையும்
அன்பால் சொன்னீர்கள்
துக்கமோ, சுகமோ உங்கள்
அரவணைப்புக்காக ஏங்குகின்றோம்....
தங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..
முதலாம் ஆண்டு திவசம் நிகழ்வில் கலந்துக்கொள்ள விரும்புவர்கள் குடும்பத்திரை தொடர்பு கொள்ளவும்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வல்வெட்டித்துறை தீருவில், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Please accept our deepest sympathies and God will give you all Strength and Guidance in this difficult time