மரண அறிவித்தல்
திரு செல்வச்சந்திரன் சிவகணேசன் (செல்வம் அண்ணா) வயது 60 பிறப்பு : 27 NOV 1960 - இறப்பு : 24 MAR 2021
திரு செல்வச்சந்திரன் சிவகணேசன் 1960 - 2021 வல்வெட்டித்துறை தீருவில், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வச்சந்திரன் சிவகணேசன் அவர்கள் 24-03-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகணேசன், மகமாசி அம்மா(மாம்பழம்) தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி விஸ்வநாதபிள்ளை ராணிமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

அனோஜன், தனுஜன், மயூரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரேமச்சந்திரன், பவானி, ரஞ்சினி, பாலச்சந்திரன், யோகச்சந்திரன், நளாயினி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

அருமைசெல்வம் அவர்களின் உடன்பிறவா சகோதரரும்,

புவனச்சந்திரன், ராதா, திகலொளிபவன், சிவாஜினி, நளினா, துரைரெட்ணம், காலஞ்சென்ற குமுதினி, சாந்தினி, ஜமுனா, மகேந்திரகுமார், தவச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரபாகரன், கணேசலிங்கம், ஜெயந்தி, பாலசேகர் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ரவிநேசன், கௌரி, சுடரோன், சேஜோன், வித்யா, ஆர்த்திகா, பூவரசன், திருமொழி, அர்ஜுன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

தாரணி, கஸ்தூரி, கார்த்திக், நரேஷ், புவனேஷ், கஜன், நதியா, சிவாஜன், சுவேனியா, கௌதம், சஞ்சீவ், அபிராமி, அபிநயா, அரவிந்த், தீபக், தீபிகா, சகானா, சாருகன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்