திரு செல்லையா யோகலிங்கம்
வயது 83
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்பதோடு ; அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி ,பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் ,சகோதர சகோதரிகள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் துயரங்களில் நாமும் உள்ளத்தாலும் உணர்வாலும் இணைந்து நிற்கின்றோம் .
தர்மராஜா குடும்பத்தினர்
(திருகோணமலை )
ஓம் சாந்தி !சாந்தி! சாந்தி !
Write Tribute