முல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா யோகலிங்கம் அவர்கள் 26-03-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா சுப்பிரமணியம் மாகிரட் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,
அனுசியா, யாழினி, சத்தியயோகி, சரோஜினி, பிரசாந்தி, இதயகுமார், யசோதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கைலேஸ்வரி, அரிராசபிள்ளை, பாலசிங்கம், சிவநேசமணி, சிவானந்தராசா, ஜெயானந்தராசா, குகாநந்தராசா மற்றும் அருளம்மா(கனடா), நித்தியாநந்தராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வேலாயுதம், கமலாம்பிகை மற்றும் தனபாக்கியம், உமாமகேஸ்வரி, குமரகுரு, தேவி மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரகுநாதன், தயாழன், அபயக்கோன், விஜயராஜா, சாஷ்ஷாரோபி, மார்டின், உஷாநந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துஷ்யந்தன், பவதாரணி, நிஷாந்தன், ரோகினி, வர்ஷா, சந்தோஷ், ஜெசிகா, அக்ஷிதா, யஷ்வின், விதுர்ஷன், சாருகா, யதுர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சந்தோஷ், ஏஞ்சல், ஆருத்ரா, ஜேடன் லியாஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 01 Apr 2026 5:00 PM - 9:00 PM
- Thursday, 02 Apr 2026 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details