மரண அறிவித்தல்

Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லையா தனுஷன் அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லையா வனிதாமணி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், விஜயகுலசிங்கம் சாந்தினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சர்மிளா அவர்களின் அன்புக் கணவரும்,
அசாணி அவர்களின் அன்புத் தந்தையும்,
தர்ஷன், தர்சிகா, தர்சனா, தரணியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வசீராளன் ஜெனி, செல்வகுமார், சிவசக்தி, செந்தில்குமார், கவிதா ஆகியோரின் அன்பு மருமகனும்,
அகில திருநாயகி, மகாலிங்கம், விமலா, சந்திரகாந்தன், நிர்மலா, கேசவன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்