அமரர் செல்லையா சண்முகலிங்கம்
வயது 88
அமரர் செல்லையா சண்முகலிங்கம்
1930 -
2018
ஆனைக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அருமை மனிதர்.. ஆற்றலில் புனிதர்.. ஆழுமையில் அவர்க்கு நிகர் அவரே... காற்றிலும் கதியர். வேற்றவர் எனினும் மதிப்பர்.... மானிப்பாய் மண் கடந்த மாமனிதர்... தையலாள் இறை காண தடம் புரள.. தனது நினைவும் தடம் புரள.. மறைவதால் இறையதை நாடிட்டார்.. உறவவர் அவர் தமை நினைவுற்றனரே..
மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர்.
இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன
கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட
இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..
Write Tribute