8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லையா சண்முகலிங்கம்
வயது 88
அமரர் செல்லையா சண்முகலிங்கம்
1930 -
2018
ஆனைக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், லண்டன் Clayhall ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா சண்முகலிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எட்டு ஆண்டுகள் மறைந்தாலும்
ஆறவில்லை எங்கள் துயரம் ஐயாவே!
ஆறாத்துயரில் எங்களை ஆழ்த்தி
விட்டு மீளாத் துயில் கொண்டீர்களே !!
இன்ப உணர்வுகளையும் உம்மால்
கண்டு கழித்த நாட்கள் கடந்து
உமை நினைத்து கண்ணீர் மல்கும்
நாட்கள் வந்ததே ஐயாவே!
வானில் சிந்திடும்
துளியில் மண்ணில் பயிர்கள்
துளிர்விடும் எங்கள் விழிகள்
சிந்திடும் துளியின் வழியில்
உங்களை கண்டிட முடியாதோ....
ஆண்டுகள் எட்டென்ன எட்டு
யுகம் கடந்தாலும் அழியாத
உங்கள் நினைவுகள் எம்மிலே
வாழும் ஐயாவே!
காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் கடந்தாலும் உங்கள்
காலடித்தடங்களில் நாம் தொடருவோம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
Our condolences from Hugh Jass and Drew Peacock