Clicky

பிறப்பு 21 JUN 1930
இறப்பு 25 JUL 2018
அமரர் செல்லையா சண்முகலிங்கம்
வயது 88
அமரர் செல்லையா சண்முகலிங்கம் 1930 - 2018 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Selliah Shanmugalingam
1930 - 2018

ஆனைக்கோட்டை யில் மலர்ந்தவரே மானிப்பாயில் மலர்ந்தவரே. மக்களின் மனம் கவர்ந்த மாமனிதர் சண்முகலிங்கம் மனையாள் மறைந்த மனம் மறவாமலே மனையவள் சென்ற இடம் காணவே காலன் அழைக்க கயிலாயன் காலடி சரணமே எட்டு ஆண்டு கடந்தது என்றும் மறவா மகளும் தந்தை நினைவாய் தரணியில் வாழுமுறவானார்.. அன்னார் ஆத்மா சாந்தியுறவே

Write Tribute