Clicky

பிறப்பு 10 JAN 1956
இறப்பு 05 JAN 2023
அமரர் செல்லையா செல்வேந்திரன் 1956 - 2023 துன்னாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திரு செல்லையா செல்வேந்திரனின் மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தோம். திரு செல்லையா செல்வேந்திரனின் பிரிவால் துயர் பெற்றிருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும். எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் திரு செல்லையா செல்வேந்திரனின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!
Write Tribute

Tributes