

-
10 JAN 1956 - 05 JAN 2023 (66 வயது)
-
பிறந்த இடம் : துன்னாலை மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : ஒட்டுசுட்டான், Sri Lanka புளியங்குளம், Sri Lanka Eastham, United Kingdom
யாழ். துன்னாலை மேற்கு ஞானாசாரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், வவுனியா புளியங்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியா East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செல்வேந்திரன் அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற சுப்பையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகனும்,
செல்வரத்தினம்(கிளி- East Ham, லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்வராசா, செல்வநாயகம்(சுவிஸ்), காலஞ்சென்ற செல்வகுமார், செல்வபிறேமராணி(பிரான்ஸ்), சுந்தரலிங்கம்(லண்டன்), செல்வநேசன்(பிரான்ஸ்), செல்வரூபன்(பிரான்ஸ்), சிவகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நாகரத்தினம், இராசம்மா(பூமணி- இலங்கை), செல்வரத்தினம்(இந்திரா- சுவிஸ்), நாகேந்திரம்(பிரான்ஸ்), கைலாயதேவி(லண்டன்), கெங்காதேவி(இலங்கை), இராசகோகிலம்(கிரி- பிரான்ஸ்), ரதினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜேந்திரன், இரவீந்திரன், குமுதினி, திருக்குமார், திருமகள், பிரதீபன், கலைமகள் வேணுகோபால், மலைமகள் சச்சிதானந்தம் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
சஞ்சய், நவேதா ஆகியோரின் பாசமிகு தாய்மாமாவும்,
லிசிதா- ஜெயந்தன், கௌசிகா- பிரவீன், லுபிதரன், சுஜித், கௌசிக், சுஜீபன், சஜீபன், சோபிதன், மதுஷா- வினுஜன், சிறீமதி, தாரணிகா, தனுசிறீ ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
லவதுசா- திருக்குமார், பிரதீபன்(பிரான்ஸ்), வேணுகோபால்(பிரான்ஸ்), சச்சிதானந்தம்(பிரான்ஸ்), ஜெயந்தன்(லண்டன்), பிரவீன்(லண்டன்), அமுசா(இலங்கை), வினுஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஓவியா, சாதுரியன், ஹர்னிகன், அருளினி, நிவேதினி, லக்ஸ்சியா, ரிசிக்கா, நிருதிக்கா, மிதுலா, சாரங்கன், அஜயன், ஆரியன், தேஜஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming : Click Here
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
துன்னாலை மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
