Clicky

பிறப்பு 10 JAN 1956
இறப்பு 05 JAN 2023
அமரர் செல்லையா செல்வேந்திரன் 1956 - 2023 துன்னாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
செல்வா அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய அம்மா அருள்புரியட்டும். ஓம்சாந்தி . அம்மாவே சரணம் .அவரை பிரிந்து தவிக்கும் கிளி அக்காவின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்.அவர் இத்துயரில் இருந்து மீள ஆதி பராசக்தி அருள் செய்யட்டும் ஓம்சாந்தி.
Write Tribute

Tributes