1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லையா காளிமுத்து
வயது 82
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
நுவரெலியா பொகவந்தலாவையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா காளிமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
குடும்பத்தின் குள விளக்கே
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குல விளக்கே
எண்ணிய பொழுதெல்லாம்
கண்ணில் நீர் கசிகிறதே
உணர்வால் உள்ளத்தால்
வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்
உங்களை ஒரு போதும்
மறவாமல் வணங்குகின்றோம்
இறைவன் திருவடியில்
சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்....
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences by SLTCIO- CANADA
RIPBOOK Florist
Canada
1 year ago
I have known him for a long time, from 1995. He is a very humble, down-to-earth person loved by all. He is also a very good father and a very good father-in-law. we will miss him. May his soul rest...