
நுவரெலியா பொகவந்தலாவையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா காளிமுத்து அவர்கள் 05-04-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காளிமுத்து, முத்துக்கருப்பி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பெருமாள், மாரியாய் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகுமாரி, பிரியா, ராஜா, கீதா, ரூபினி அவர்களின் அன்புத் தந்தையும்,
வாகீசன், தரன், இனோக்கா, சாந்திபூஷன், சதீஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பூச்சி, சுப்பையா, தங்கா, வள்ளி, ராமாயி, லெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற லட்சுமியம்மாள், சுப்புலட்சுமி, காலஞ்சென்ற சந்தானலட்சுமி, லக்ஸ்மன் மோகன், கமலாகரன், விமலநாதன், விமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்
செல்வராஜ், சத்தியசீலன், ஸ்ரீகணேசன், கிருபைராஜா, கல்யாணி, ராஜ்கோகிலா, ரஞ்சினி ஆகியோரின் அன்புச் சகலனும்,
வாஷினி, விதுன், மனிஷ், வினாஷ், மிர்திகா, மேதா, டனிஷன், ஆத்யா, அட்ஷயா, மானஷா, ஆதிரா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
In Loving Memory of Selliah Kalimuthu
It is with profound sadness that we announce the passing of our beloved father, Selliah Kalimuthu who left us on April 5, 2025, at the age of 82.
Mr. K. Selliah was a devoted father, loving husband, and a cherished friend. His kindness, wisdom, and unwavering support shaped the lives of those who knew him. He will be deeply missed by all who were fortunate enough to have crossed his path.
He is survived by his beloved wife, Thanaletchumie, his children: Sasikumari, Priya, Rajah, Geetha, and Rubini, his son-in-law’s: Vakeesan, Tharan, Shanthibushan, and Sathees, his daughter-in-law, Inoka, and his grandchildren: Vashini, Vithun, Manish, Vinash, Mirthika, Medha, Danishan, Aadhyaa, Adshayaa, Maanasa, and Aathira.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Tuesday, 08 Apr 2025 5:00 PM - 9:00 PM
- Wednesday, 09 Apr 2025 9:00 AM - 10:00 AM
- Wednesday, 09 Apr 2025 10:00 AM - 12:00 PM
- Wednesday, 09 Apr 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16473008640
- Mobile : +14165244168
- Mobile : +16472896964