1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
திதி: 10-10-2022
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா இலங்கைநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனாலும்
உங்கள் அன்பு
முகமும்
அரவணைப்பும் உங்கள்
நினைவலைகளும்
எங்கள்
நெஞ்சை விட்டு அகலவில்லை அப்பா!
சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க நாம் என்றும் யாசிக்க
உன் நினைவுகள்
இருந்தால்
போதும் தந்தையே!!
இன்று பிரிவு எனும் துக்கத்தினால்
ஓர் ஆண்டு சென்றாலும்
உங்கள்
உடல் மட்டும் தான் அழிந்தது தந்தையே!
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா ஆண்டவனின்
திருவடியில்
அமைதி பெற
வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
Words may not suffice to express the heartfelt sorrow that we feel for this great loss but please accept our deepest condolences. He was a great man with a kind heart. May he Rest In Peace.