
அமரர் செல்லையா கணேசலிங்கம்
கொழும்பு குமரன் அச்சகம்,வெள்ளவத்தை விஜயலக்ஷ்மி புத்தகசாலையின் முன்னாள் உரிமையாளர், இந்து பத்திரிகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்தவர், பிரபல எழுத்தாளர்
வயது 93
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Selliah Ganesalingam
1928 -
2021

அவர் ஓர் புரட்சிகரமான,வித்தியாசமான எழுத்தாளர்.சமூக மாற்றத்தினை தமது படைப்புகளால் உருவாக்க முயலும் நாவல் ஆசிரியர். "கம்யூனிசம்" என்றால் என்ன? "மார்கிஸ தத்துவங்கள் " என்பது எப்படி ஒரு சமூக மாற்றத்தினை உருவாக்குகின்றது என்பதனை தமது கதைகள், நாவல்கள் மூலம் இலகுவாக புரியும்படி தெளிவுபண்ணுவார். அவரது நாவல்கள் மூலமே எங்கள் இளமை காலங்களில் பல சமூகம் சார்ந்த விடயங்களை நாம் தெளிவாக புரிந்துகொண்டோம். வாழ்வின் முடிவு நிட்சயிக்கப்பட்ட ஒரு தலை விதி. அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிராத்திப்போம்.
Write Tribute
We are so sad at his loss. Always so kind and caring towards us all.