
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், தற்போது சென்னை வடபழனியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கணேசலிங்கம் அவர்கள் 04-12-2021 சனிக்கிழமை அன்று சென்னையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மீனாம்பாள்(மீனா) அவர்களின் அன்புக் கணவரும்,
குந்தவி(ஐக்கிய அமெரிக்கா), குமரன்(இலங்கை), மான்விழி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜுட் , சகிலா, சிதம்பரநாதன் ஆகியோரின் அருமை மாமனாரும்,
சஞ்சனா, சாதனா, சனந்தா, இலக்கியன், அருண்மொழி, மாதவசந்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சோமசுந்தரம், தெட்சணாமூர்த்தி, சத்தியமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-12-2021 சனிக்கிழமை அன்று பி.ப 5.00 மணியளவில் சென்னையில் தகனம் செய்யப்பட்டது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are so sad at his loss. Always so kind and caring towards us all.